தேர்தல் விதி மீறல் - நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு அந்தியூரில் விதிகளை மீறி பொதுக்கூட்டம் நடத்தியதாக நாம் தமிழர் கட்சி வேட்பாளர் மீது வழக்குப்பதிவு