BREAKING

Vetri Payanam Thittam | "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

"எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள்

thanthitv

#VetriPayanam #PayanamScheme #CMVijay #TNGovt #ThanthiTV

Vetri Payanam Thittam | "வெற்றி பயணம்" திட்டம் - "எந்த புகாரும் வரக்கூடாது.." - வெளியான வழிகாட்டு நெறிமுறைகள் "வெற்றிப் பயணம்" திட்டம் - வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு வெற்றிப் பயணத் திட்டத்தை செயல்படுத்த வழிகாட்டு நெறிமுறைகள் வெளியீடு மகளிர் மற்றும் திருநர்களுக்கு கட்டணமில்லா பேருந்து பயணம் "மகளிர் மற்றும் திருநர் பயணிகளிடமிருந்து எந்த கட்டணமும் வசூலிக்கக் கூடாது" அனைத்து தகுதியான பயணங்களுக்கும் கட்டாயமாக "ZERO Ticket" ETM பழுதானால் Manual Ticket வழங்க வேண்டும் - வழிகாட்டு நெறிமுறை "வெற்றிப் பயணம் - டிஜிட்டல் வழித்தட பலகையில் காட்சிப்படுத்த வேண்டும்"

Maduranthakam | By Election | தீவிரமாக நடக்கும் தேர்தல் வேலைகள்.. முழு கட்டுப்பாட்டில் மதுராந்தகம்

Chennai | Bike Race | நள்ளிரவில் அச்சுறுத்தும் பைக் ரேஸ்.. 5 இளைஞர்களை தூக்கிய போலீசார்

Death | Bike Race | மேம்பாலத்தில் இருந்து பைக்கோடு கீழே விழுந்து இளைஞர் பலி..

Bike Race | TN Police | சென்னையில் பைக் ரேஸில் ஈடுபட்ட 7 பேர் கைது - போலீசார் அதிரடி

Chennai | Traffic | சென்னை திரும்பும் மக்கள்.. ஸ்தம்பித்த முக்கிய சாலை