Breaking | BJP | NEW CM | டெல்லியில் முடிவான புதிய முதல்வர் #BJP #NewCM #manipur #politics #thanthitv மணிப்பூர் முதலமைச்சராகிறார் யும்னம் கேம்சந்த் சிங் மணிப்பூர் முதலமைச்சராக யும்னம் கேம்சந்த் சிங் பதவியேற்க உள்ளார் டெல்லியில் நடைபெற்ற பாஜக எம்.எல்.ஏக்கள் கூட்டத்தில், பாஜக சட்டமன்ற கட்சி தலைவராக யும்னம் கேம்சந்த் சிங் தேர்வு