BREAKING

Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம்

Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம்

thanthitv

Nepal Flood | TN Govt | நேபாள வெள்ளத்தில் மாயமான 85 தமிழர்கள் - `DNA பரிசோதனை' - தமிழக அரசு விளக்கம் நேபாளத்தில் மாயமான தமிழர்களை அடையாளம் காண DNA பரிசோதனை. நேபாள பெருவெள்ளத்தில் மாயமான 85 பேரை தேடும் பணி தீவிரம். சென்னை, மதுரை, தஞ்சாவூரில் DNA பரிசோதனைக்கு தமிழக அரசு ஏற்பாடு. மாயமானவர்களின் முதல்நிலை உறவினர்கள்களான, தாய், தந்தை, உடன் பிறந்த‌வர்களுக்கு இலவச DNA பரிசோதனை. நேபாள அரசு வழிகாட்டுதலின்படி DNA பரிசோதனை என தமிழக அரசு விளக்கம் அளித்துள்ளது. உறவினர்களின் DNA விவரங்களை நேபாள அரசு தளத்தில் பதிவேற்றம் செய்ய ஆட்சியர்களுக்கு தமிழ்நாடு அரசு உத்தரவிட்டுள்ளது

Ooty | School Students | மதிய உணவு சாப்பிட்ட 19 மாணவர்களுக்கு நேர்ந்த கதி - ஊட்டியில் அதிர்ச்சி..

BREAKING || "40 மருத்துவ இடங்கள் தமிழகத்திடம் ஒப்படைக்கப்படும்"-உச்சநீதிமன்றத்தில் மத்திய அரசு உறுதி

Meenakshi Amman Temple Case |மீனாட்சி அம்மன் கோவில் குடமுழுக்கு வழக்கு -முடித்து வைத்த மதுரை அமர்வு

EPS | ADMK | ``நல்ல பசியோட இருக்கிற நேரத்துல.. பரவால்ல..'' | கலகலப்பாய் தொடங்கிய ஈபிஎஸ்

Minister Anand Vs Udhayanidhi | ``உங்களோட நல்ல நேரம்..'' - பரபரப்பை கிளப்பிய அமைச்சர் ஆனந்த்