BREAKING

Nellai POCSO Judgement | நெல்லை பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

Nellai POCSO Judgement | நெல்லை பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு

thanthitv

Nellai POCSO Judgement | 4 சிறுமிகளை வன்கொடுமை செய்த பாதிரியாருக்கு தூக்கு தண்டனை - நெல்லை நீதிமன்றம் பரபரப்பு தீர்ப்பு 4 சிறுமிகளை பாலியல் வன்கொடுமை செய்த நெல்லை பாதிரியாருக்கு தூக்கு தண்டனை நெல்லை போக்சோ நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு மதபோதகர் ஆபிரகாமுக்கு தூக்கு தண்டனை விதித்து நீதிமன்றம் தீர்ப்பு பாதிக்கப்பட்ட 4 சிறுமிகளுக்கும் தலா ரூ.10 லட்சம் இழப்பீடு வழங்க உத்தரவு நெல்லை மாவட்ட போக்சோ நீதிமன்ற நீதிபதி சுரேஷ்குமார் அதிரடி தீர்ப்பு 2022ல் ஊழியம் செய்ய வந்த 4 சிறுமிகளை வன்கொடுமை செய்த ஆபிரகாம் குற்றம் நிரூபிக்கப்பட்டதை தொடர்ந்து பாதிரியாருக்கு தூக்கு தண்டனை

DKS | CM Vijay |Cauvery | புதிய புயலை கிளப்பிய DKS..ஒற்றை வார்த்தையால் பரபரக்கும் முதல்வர்கள் மாநாடு

South CM Meeting | "மீட்டிங் சென்னையில் நடக்க இதுதான் காரணம் - பாயிண்டுகளை அடுக்கிய சுபேர்

EPS | "அந்த காலத்தில் MGR சொன்னது போல.." - ஈபிஎஸ்க்கு MGR-ஐ நினைவு கூர்ந்து பதில் கொடுத்த அமைச்சர்

CM Vijay | DKS |Cauvery | "கொடுக்குற இடத்தில் சிவகுமார் இல்லை.." ஜீவசகாப்தன் சொன்ன பாயிண்ட்ஸ்

South CMs Meeting | "இது சம்பிரதாய மீட்டிங் தான்.." - மூத்த பத்திரிகையாளர் பரபரப்பு கருத்து