BREAKING

Breaking | Nellai Crime | TN Police | உலுக்கிய நெல்லை இரட்டை கொ*ல | 3 பேரை தட்டி தூக்கிய போலீசார்

உலுக்கிய நெல்லை இரட்டை கொ*ல | 3 பேரை தட்டி தூக்கிய போலீசார்

thanthitv

உலுக்கிய நெல்லை இரட்டை கொ*ல | 3 பேரை தட்டி தூக்கிய போலீசார் நெல்லை இரட்டை கொலை - 3 பேர் அதிரடி கைது நெல்லை இரட்டை கொலை சம்பவத்தில் 3 பேரை கைது செய்த‌து காவல்துறை நெல்லை, வீரவநல்லூர் இரட்டை கொலை சம்பவத்தில் 3 பேர் கைது வீரவநல்லூரில் நேற்று முன்தினம் நடந்த தந்தை, 5 வயது மகன் கொடூர கொலை சம்பவம் மூலச்சி கிராமத்தை சேர்ந்த காளிமுத்து, அவரது 5 வயது மகன் ஜெயராஜ் கொலை குற்றவாளிகளை பிடிக்க 9 தனிப்படை அமைத்து போலீசார் தீவிர தேடுதல் வேட்டை 9 தனிப்படை அமைத்து தீவிர விசாரணை நடத்தி வந்த நிலையில் மூவர் கைது மூலச்சி கிராமத்தை சேர்ந்த மகேந்திரன், கொக்கி குமார் உள்ளிட்ட மூவர் கைது இரட்டை கொலை சம்பவத்தில் 11 பேர் மீது போலீசார் வழக்குப்பதிவு

Ammonia Gas Leak | ``60% முடிந்தது’’ - கொஞ்சம் நிம்மதி பெருமூச்சு விடும் திருவள்ளூர்

Parliament Session | தமிழகம், மேற்கு வங்கம் ஆட்சி மாற்றத்துக்கு பின் கூடும் நாடாளுமன்றம்

CM Vijay | சந்தித்த CM விஜய்.. 1 மணி நேரத்திற்கு மேலாக பேசியது என்ன?

Breaking | CM Vijay | படையெடுத்த Ex.அமைச்சர்கள் | TVKல் இணைந்த பின் முதல்முறை சந்தித்த CM விஜய்

Breaking | TVK MLAs | TN Police | தவெக எம்எல்ஏவிடம் பேரம் | போலீசார் அதிரடி முடிவு