BREAKING

Nellai Bus Accident | அரசு பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - நெல்லையில் கோர சம்பவம்

அரசு பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து

thanthitv

#Nellai #BusAccident #Lorry #Accident #ThanthiTV Nellai Bus Accident | அரசு பேருந்து, லாரி நேருக்கு நேர் மோதி விபத்து - நெல்லையில் கோர சம்பவம் நெல்லை மாவட்டம் மேலச்செவல் நெல்லை மாவட்டம் மேலச்செவல் அருகே பேருந்து லாரி நேருக்கு நேர் மோதல். 20க்கும் மேற்பட்டோர் படுகாயம்.. நெல்லை அரசு கல்லூரி மருத்துவமனையில் அனுமதி 20க்கும் மேற்பட்டோர் காயத்துடன் மீட்கப்பட்டு நெல்லை அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதி நடத்துனர் உயிர் ஆபத்தான நிலையில் மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளார் விபத்தில் ஓட்டுநர் கன்னியாகுமரி மாவட்டத்தைச் சேர்ந்த அஜித் மெல்வின் ஆர்டர் என்பவர் உயிர் இழப்பு

Swiggy, Zomatoக்கு வரி? எதையெல்லாம் மாற்றுகிறது GST கவுன்சில்?

Chennai Road Sinkhole | டைடல் பார்க் ரோட்டில் திடீர் பள்ளம் - உள்ளே விழுந்து கவிழ்ந்த கார்..

Minister Anand Event | மாநாட்டில் அமைச்சர் ஆனந்த்

Thoothukudi 260 விசைப்படகுகளை கடலுக்கு போகவிடாமல் தடுத்த `புரட்டாசி’ சோகத்தில் மீனவர்கள்

Onion Price Hike இல்லத்தரசிகளை கண்ணீர் விட வைக்கும் வெங்காயம் விலை