நீட் தேர்வை ரத்து செய்ய வலியுறுத்தி, லயோலா கல்லூரி மாணவர்கள், கல்லூரி வளாகத்திற்கு உள்ளேயே வகுப்புகளை புறக்கணித்து போராட்டத்தில் ஈடுபட்டு வருகின்றனர்.