பட்டா கோரி நாமக்கல் ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்ட விவசாயிகள் நாமக்கல் மாவட்டம் ராசிபுரம் அருகே நாரைக்கிணறு பகுதியைச் சேர்ந்த 800-க்கும் மேற்பட்ட விவசாயிகள், பெண்கள், பள்ளி மாணவர்கள் மற்றும் பொதுமக்கள், பட்டா வழங்கக் கோரி மாவட்ட ஆட்சியர் அலுவலகத்தை முற்றுகையிட்டு போராட்டத்தில் ஈடுபட்டனர்