#AnbilMahesh #AnbilMaheshCase #Muthukumar #PoliceCustody #ThanthiTV
Anbil Mahesh Case | Muthukumar | சரணடைந்த முத்துக்குமார்.. ``கஸ்டடி..’’ - போலீசார் திட்டம் என்ன? நீதிமன்றத்தில் சரணடைந்த முன்னாள் எம்எல்ஏ முத்துக்குமாரை போலீஸ் கஸ்டடி எடுக்க போலீசார் திட்டம். அதற்கான நடவடிக்கையில் போலீசார் ஈடுபட்டு வருவதாக காவல்துறை தகவல்..