``கோயில்களில் நேர்மையான, வெளிப்படையான நிர்வாகத்தை உறுதி செய்ய வேண்டும். கோயில் சொத்துகளை அபகரிக்கும் முயற்சிகளை அனுமதிக்க கூடாது. கோயில் நிலங்கள் அபகரிப்பு தொடர்பாக உடனடி FIR பதிவு செய்ய வேண்டும். இதுகுறித்து அமைச்சர், ஆணையரின் கவனத்திற்கு உடனடியாக கொண்டு வர வேண்டும். கோயில்களில் பக்தர்கள் சீரான தரிசனத்தை உறுதி செய்ய வேண்டும். அலட்சியமாக இருக்கும் அதிகாரிகள் மீது சட்ட, துறை ரீதியான நடவடிக்கை எடுக்கப்படும்’’ - அறநிலையத் துறை அமைச்சர் ரமேஷ் எச்சரிக்கை