#aadhavarjuna | #delhi BREAKING || அமைச்சர் ஆதவ் அர்ஜூனாவின் முக்கிய மீட்டிங் - டெல்லியில் வைத்த கோரிக்கை பொதுப்பணிகள் மற்றும் விளையாட்டு மேம்பாட்டுத் துறை அமைச்சர் ஆதவ் அர்ஜூனா ,மத்திய அரசின் துறைமுகங்கள், கப்பல்போக்குவரத்து மற்றும் நீர்வழிகள் துறை அமைச்சர் சர்பானந்த சோனாவால் அவர்களை இன்று புதுதில்லியில் நேரில் சந்தித்து, தமிழ்நாட்டின் முக்கிய கடல்சார் கட்டுமான மேம்பாட்டுத் திட்டங்களுக்கான நிதியுதவி கோரிக்கை சமர்ப்பித்துள்ளார்.