Metro Train | Poonamallee | Vadapalani | பூந்தமல்லி-வடபழனி மெட்ரோ ரயில் கட்டணம் வெளியீடு #ChennaiMetro #Poonamallee #Vadapalani பூந்தமல்லி முதல் வடபழனி வரையிலான மெட்ரோ ரயில் கட்டண விவரங்கள் வெளியாகி உள்ளது பிரதமர் நரேந்திர மோடி வருகின்ற 11ஆம் தேதி மெட்ரோ ரயில் திட்டத்தை துவங்கி வைக்க உள்ள நிலையில் மெட்ரோ தரப்பில் தகவல்