BREAKING

Kallakurichi MLA Case | ஆபாச மெசேஜ் வழக்கு-கள்ளக்குறிச்சியில் இறங்கும் விசாரணை அதிகாரி

ஆபாச மெசேஜ் புகார் - பெண் ஆட்சியரின் பாதுகாவலரிடம் விசாரணை

thanthitv

Kallakurichi MLA | TN Police | ஆபாச மெசேஜ் புகார் - பெண் ஆட்சியரின் பாதுகாவலரிடம் விசாரணை #KallakurichiMLA #ArulVignesh #TNPolice காவல் கண்காணிப்பாளர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்டார். கள்ளக்குறிச்சி சட்டமன்ற உறுப்பினர் மீது வழக்கு பதிவு செய்யப்பட்டுள்ள நிலையில் காவல் நிலையத்தில் ஆலோசனை. கள்ளக்குறிச்சி அனைத்து மகளிர் காவல் நிலையத்தில் மாவட்ட காவல் கண்காணிப்பாளர், மாவட்ட வருவாய் அலுவலர், கோட்டாட்சியர், வட்டாட்சியர் உள்ளிட்டோர் ஆலோசனையில் ஈடுபட்டனர். மாவட்ட ஆட்சியரின் பாதுகாப்பு காவலர் (PSO) விசாரணைக்கு அழைக்கப்பட்ட நிலையில் மாவட்ட ஆட்சியரின் நேர்முக எழுத்தர்கள் இருவர் விசாரணைக்கு அழைக்கப்பட்டுள்ளனர். சம்பவம் குறித்து அவர்களிடம் விசாரணை மேற்கொள்ளப்பட்டு வருகின்றது. இதனிடையே ஆலோசனை முடிந்து மாவட்ட வருவாய் அலுவலர் மற்றும் கோட்டாட்சியர், வட்டாட்சியர் காவல் நிலையத்தில் இருந்து புறப்பட்ட நிலையில் தற்போது மாவட்ட காவல் கண்காணிப்பாளர் ஷானவாசும் அங்கிருந்து புறப்பட்டார்.

Gem Veeramani Case | பிரகாஷை பிடிக்க.. இன்டர்நேஷனல் லெவல் மூவ் - தொடரும் பரபரப்பு

Jem veeramani | Pocso | ஜெம் வீரமணி வழக்கில் புதிய திருப்பம்.இத்தனை சிறுமிகளா? போலீஸின் அதிரடி Move

BREAKING || இந்தியாவுக்கு 25%, சீனாவுக்கு 40% இறக்குமதி வரி - அமெரிக்காவின் டிவிஸ்ட் மூவ்

BREAKING || தி.குன்றம் தீப விவகாரம்... "மிகவும் மனவேதனை" - பட்டர்கள் கடிதம்

Kallakurichi | Issue | MLA சர்ச்சை..லிஸ்ட் போட்டு விசாரிக்கும் அதிகாரிகள்