CM Vijay | Chennai | சென்னையில் இறங்கும் மாஸ்டர் பிளான் | `கத்தி' பட மோடில் உற்றுநோக்கிய CM விஜய்
#CMvijay #chennai #drinkingwater #GCC #Ringsystem #thanthitv
சென்னையில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டம் ரூ.3,108 கோடி திட்டத்திற்கு அடிக்கல் நாட்டுகிறார் CM விஜய் சென்னையில் சுற்றுக்குழாய் அமைக்கும் திட்டத்திற்கு அடிக்கல் நாட்ட CM விஜய் சோழிங்கநல்லூரில் சென்று கொண்டிருக்கிறார்... அதனை காணலாம்...