S Jaisankar | CM Vijay | Maldives | மாலத்தீவு விவகாரம்.. ஜெய்சங்கருக்கு CM விஜய் முக்கிய கடிதம்
#SJaisankar #CMVijay #Maldives
வெளியுறவு அமைச்சர் ஜெய்சங்கருக்கு CM விஜய் கடிதம் மாலத்தீவு கடலோரக் காவற்படையினரால் கைது செய்யப்பட்டுள்ள தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 25 தமிழ்நாட்டு மீனவர்களை விடுவிக்கவும் அவர்களின் 3 மீன்பிடி விசைப் படகுகளை மீட்கவும் தேவையான நடவடிக்கை மேற்கொள்ளக்கோரி மாண்புமிகு ஒன்றிய வெளியுறவுத் துறை அமைச்சர் டாக்டர் எஸ்.ஜெய்சங்கர் அவர்களுக்கு மாண்புமிகு தமிழ்நாடு முதலமைச்சர் திரு. ச. ஜோசப் விஜய் அவர்கள் கடிதம்.