PM Modi In Malaysia | பிரதமர் மோடி கால் வைத்ததும் கொண்டாடி வரவேற்ற மலேசியா #malaysia #pmmodi #thanthitv மலேசியா சென்றடைந்தார் பிரதமர் மோடி 2 நாள் அரசு முறை பயணமாக மலேசியா சென்றடைந்தார் பிரதமர் மோடி பிரதமர் மோடியின் பிரத்யேக விமானம் கோலாலம்பூர் விமான நிலையத்தில் தரையிறங்கியது கோலாலம்பூர் விமான நிலையத்தில் பிரதமர் மோடிக்கு உற்சாக வரவேற்பு பிரதமர் அன்வர் இப்ராஹிம் அழைப்பை ஏற்று பிரதமர் மோடி மலேசியா பயணம்