BREAKING

Madurai Meenakshi Temple Case | "தலையிட விரும்பவில்லை.." - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

"தலையிட விரும்பவில்லை.." - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு

thanthitv

#Madurai #MeenakshiTemple #MeenakshiTempleCase #MaduraiHigCourt #ThanthiTV Madurai Meenakshi Temple Case | மீனாட்சி கோயில் நில மோசடி விவகாரம் - "தலையிட விரும்பவில்லை.." - மதுரை ஐகோர்ட் அதிரடி உத்தரவு மீனாட்சி கோயில் நில மோசடி வழக்கு ரத்து கோரிய மனு மனுவை உயர்நீதிமன்ற மதுரைக் கிளை தள்ளுபடி செய்தது மதுரை மீனாட்சி கோவில் நில மோசடி வழக்கு ரத்து கோரிய மனு தள்ளுபடி மீனாட்சி அம்மன் கோவிலுக்கு வழங்கப்பட்ட 1.73 ஏக்கர் நிலம் அபகரிப்பு வழக்கு முறைகேடாக பட்டா மாற்றம், நிலம் ஆக்கிரமிக்கப்பட்டதாக புகார் முன்னாள் தாசில்தார் உள்ளிட்ட 19 பேர் மீது வழக்குப்பதிவு வழக்கை ரத்து செய்யக் கோரி அனிஷ், பிரகாஷ் உயர்நீதிமன்ற மதுரைக் கிளையில் மனு உண்மையை வெளிக்கொணர விசாரணை அவசியம் - உயர்நீதிமன்ற மதுரைக் கிளை "வழக்கு விசாரணை தற்போது ஆரம்ப கட்டத்தில் உள்ளதால் தலையிட விரும்பவில்லை" வழக்கை ரத்து செய்யக் கோரிய மனுவை தள்ளுபடி செய்து உத்தரவு

Supreme Court | Medicine மார்க்கெட்டிங்.. மத்திய அரசுக்கு சுப்ரீம் கோர்ட் பரபரப்பு உத்தரவு

DMK vs TVK | ``உண்மை முகம் வெளிச்சத்திற்கு வந்துவிட்டது’’ - திமுக மீது தவெக திடீர் பாய்ச்சல்

PM Modi Speech| ``தடுத்தே ஆகணும்..சவால்’’ - மொபைல் காங்கிரஸ் மாநாட்டில் PM மோடி அதிரடி பேச்சு

Chennai Sinkhole | திடீர் பள்ளத்தில் கவிழ்ந்த கார் - கடும் போக்குவரத்து நெரிசல்..ஸ்தம்பித்த OMR ரோடு

Palani Land Issueபழனி கோயில் நில மோசடி வழக்கில் பரபரப்பு திருப்பம் - இருவரை நெருக்கும் சிபிசிஐடி