BREAKING

Mathya Pradesh | Attack | பெண் பயணியிடம் திருட முயன்ற நபர் | அடித்து துவைத்த சக பயணிகள்

Mathya Pradesh | Attack | பெண் பயணியிடம் திருட முயன்ற நபர் | அடித்து துவைத்த சக பயணிகள்

thanthitv

Mathya Pradesh | Attack | பெண் பயணியிடம் திருட முயன்ற நபர் | அடித்து துவைத்த சக பயணிகள் பெண் பயணியிடம் திருட முயன்ற நபரை அடித்து உதைத்த சக பயணிகள் மத்திய பிரதேசத்தில் உள்ள வாரிய ரயில் நிலையத்தில், பெண் பயணியிடம் தங்க காதணி உள்ளிட்ட பொருட்களை திருட முயன்ற நபரை சக பயணிகள் கையும் களவுமாக பிடித்து, தர்மடி கொடுத்தனர். பின்னர் அவரை ரயில்வே காவல்துறையிடம் ஒப்படைத்த நிலையில், இந்த சம்பவத்தின் வீடியோ சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்