BREAKING

Ma.Subramaniyan | "அதுக்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும்.." - கேட்டதும் சட்டென மாறிய அமைச்சர் முகம்

"அதுக்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும்.."

thanthitv

"அதுக்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும்..." - கேள்வி கேட்டதும் சட்டென மாறிய அமைச்சர் முகம் #masubramaniyan #thanthitv "அதுக்கெல்லாம் அடிப்படை அறிவு வேண்டும்..." - அமைச்சர் மா.சுப்பிரமணியன் சென்னையில் செய்தியாளர்களிடம் பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், சமீபத்தில் திறக்கப்பட்ட எல் ப்ரிட்ஜ் பாலம் குறித்து பாமக தலைவர் அன்புமணி வெளியிட்ட கருத்து குறித்த கேள்விக்கு, எல் ப்ரிட்ஜ் என்பதால், எல் வடிவத்திலா போட முடியும் என்று பதிலளித்தார்.

BREAKING || "டெண்டர் முறைகேடு?" - தாம்பரம் மாநகராட்சி ஆணையருக்கு இடியை இறக்கிய அரசு

அக்டோபர் 15 முதல் மாறுகிறது UPI ரூல்ஸ் - எதற்கெல்லாம் கட்டணம்?

Girls Issue | Parents Fight | ஹாஸ்டலிலேயே பயங்கரமாக மோதிக்கொண்ட மாணவிகள் பெற்றோர்

Puducherry | கிடுகிடுத்த புதுவை தலைமை செயலகம்

Madurai Meenakshi Temple | மதுரை மீனாட்சி அம்மன் கோயில் குடமுழுக்கில் ஒலிக்கப்போகும் `தமிழ்’