"சாப்பாடு நிறுத்தம்" - ஸ்தம்பித்த சென்னை ஹைகோர்ட் கேண்டீன் சிலிண்டர் தட்டுப்பாடு எதிரொலி - சென்னை உயர்நீதிமன்ற கேண்டீனில் சாப்பாடு நிறுத்தம் கேஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, சென்னை உயர்நீதிமன்ற வழக்கறிஞர்கள் கேண்டீனில் அளவு சாப்பாடு நிறுத்தப்பட்டுள்ளது. கூடுதல் தகவல்களை செய்தியாளர் சுரேஷ் வழங்கிட கேட்கலாம்...