#Kovai #SchoolStudent #StudentDeath #TNPolice #ThanthiTV Kovai School Student | உயிரை மாய்த்துக் கொண்ட 11ம் வகுப்பு மாணவன் - உறவினர்கள் போராட்டம்.. நேரில் வந்த மாவட்ட கல்வி அலுவலர் கோவை - பள்ளியில் மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை கோவையில் 11ம் வகுப்பு மாணவன் த*கொலை - மாவட்ட கல்வி அலுவலர் விசாரணை பீளமேடு பகுதியில் உள்ள அரசு உதவி பெறும் பள்ளியின் மாணவன் த*கொலை சம்பவம் கோவை மாவட்ட கல்வி அலுவலர் கோமதி, பள்ளியில் நேரில் விசாரணை மாணவனின் பெற்றோரிடம் பீளமேடு காவல்நிலையத்தில் போலீசார் பேச்சுவார்த்தை அகிலனின் த*கொலைக்கு நீதி வேண்டும் என பெற்றோர் போராட்டம் மாணவன் த*கொலை சம்பவத்தில் ஆசிரியர் ஏற்கனவே கைது