BREAKING

Breaking | Chennai | கடத்தப்பட்ட அரிசி மண்டி உரிமையாளர் | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் கிடைத்த Clue

கடத்தப்பட்ட அரிசி மண்டி உரிமையாளர் - சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் கிடைத்த Clue

thanthitv

Breaking | Chennai | Kidnap | கடத்தப்பட்ட அரிசி மண்டி உரிமையாளர் | சென்னையின் ஹாட்ஸ்பாட்டில் கிடைத்த Clue #chennai #kidnap #crime #thanthitv சென்னையில் அரிசி மண்டி உரிமையாளர் கடத்தல் சென்னை கொத்தவால்சாவடியில் அரிசி மண்டி உரிமையாளரான ஆனந்தகுமார் என்பவர் கடத்தல்/நேற்றிரவு அரிசி மண்டியை மூடிவிட்டு செல்லும் போது கடத்தப்பட்டதாக தகவல்/ஆனந்தகுமார் உறவினர் ஒருவருக்கு போன் செய்து தான் கடத்தப்பட்டதாக கூறி ரூ.2 லட்சம் கேட்டு தொடர்பை துண்டித்துள்ளார்/எதற்காக கடத்தப்பட்டார்?, யார் கடத்தினார்கள்? என சிசிடிவி காட்சிகளை வைத்து கொத்தவால்சாவடி போலீசார் விசாரணை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்