#KaveriRiver #Karnataka #KRSDam #ThanthiTV Kaveri River | Karnataka | தமிழகம் நோக்கி காவிரி நீர் - கர்நாடகாவுக்கு அதிரடி உத்தரவு காவிரி ஒழுங்காற்று குழுவின் பரிந்துரையை ஏற்று வினாடிக்கு 4000 கனஅடி வீதம் 15 நாட்களுக்கு தண்ணீர் திறக்க கர்நாடக அரசுக்கு காவிரி நீர் மேலாண்மை ஆணையம் உத்தரவு உத்தரவு.. 15 நாட்களுக்கு நீர் திறக்க கர்நாடக அரசுக்கு ஆணையம் உத்தரவு!