BREAKING

#BREAKING || Collector Transfer | கரூர் கலெக்டர் உள்பட 3 பேர் அதிரடி மாற்றம்

கரூர் கலெக்டர் உள்பட 3 பேர் அதிரடி மாற்றம்

thanthitv

#BREAKING || Collector | கரூர் கலெக்டர் உள்பட 3 பேர் அதிரடி மாற்றம் #tn #collector #tnCollector #thanthitv #transfer #karur தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் பணியிடமாற்றம் தமிழகத்தில் கரூர் உள்பட 3 மாவட்ட ஆட்சியர்கள் மாற்றம் காஞ்சிபுரம் ஆட்சி தலைவராக இருந்த கலைச்செல்வி மோகன் பொருளியல் இயக்குநராக நியமனம் செங்கல்பட்டு ஆட்சி தலைவராக இருந்த சினேகா, காஞ்சிபுரம் மாவட்ட ஆட்சி தலைவராக நியமனம் திருவள்ளூர் சார் ஆட்சியராக இருந்த ரவிக்குமார், கரூர் மாவட்ட ஆட்சி தலைவராக நியமனம் மொத்தமாக 8 ஐஏஎஸ் அதிகாரிகளுக்கு புதிய பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது

WestBengal Reelection | மேற்குவங்க வாக்குப்பதிவு - தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

TAPS Pension Scheme | TAPS ஓய்வூதிய திட்டம் - தமிழ்நாடு அரசுக்கு அதிரடி உத்தரவு

Bhagwant Mann ``பகவந்த்மான் குடித்துவிட்டு பேரவைக்கு வருகிறார்’’ - எதிர்க்கட்சிகள் குற்றச்சாட்டு

CM Stalin || "தேர்தலுக்கு முன்பே கணித்தது போல்.." CM ஸ்டாலின் கண்டனம்

TN Rain | 6 இடங்களில் அடித்து ஊற்றப்போகும் கனமழை - ஸ்பாட்டை சொன்ன வானிலை மையம்