BREAKING

BJP Tamilnadu ``40+ தொகுதிகளில் பாஜக போட்டி’’ - பி.எல்.சந்தோஷ் பேச்சின் `சீக்ரெட்’ சொல்லும் சுபேர்

``40+ தொகுதிகளில் பாஜக போட்டி’’

thanthitv

BJP Tamilnadu ``40+ தொகுதிகளில் பாஜக போட்டி’’ - பி.எல்.சந்தோஷ் பேச்சின் `சீக்ரெட்’ சொல்லும் சுபேர் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல், தயாராக இருங்கள் - பாஜக பாஜக நிர்வாகிகளுக்கு தேசிய அமைப்பு பொதுச்செயலாளர் பி.எல்.சந்தோஷ் அறிவுறுத்தல் இன்னும் 65 நாட்கள் தான் உள்ளது ஏப்ரல் மாதம் தேர்தல் நடைபெற்றாலும் முதல் கட்டத்திலேயே தமிழகத்திற்கு தேர்தல் நடத்தப்பட வாய்ப்புள்ளதால் தேர்தலுக்கு தயாராக இருங்கள் தேசிய ஜனநாயக கூட்டணியின் ஆட்சி அமையும் என்று பாஜக தலைவர்கள் அனைவரிடமும் தெரிவிக்க வேண்டும் - பி.எல்.சந்தோஷ்

DMDK | L Murugan | BJP | ADMK | "NDA கூட்டணியில் தேமுதிக?" - முக்கிய தகவல் கொடுத்த எல்.முருகன்

Annamalai | BJP | அண்ணாமலை விலகிய விவகாரம் - சென்னையில் BL சந்தோஷ் சொன்ன வார்த்தை

TN Elections | BJP | ADMK | "எந்தெந்த தொகுதிகளில் பாஜக போட்டி?" - உடைத்து பேசிய டி.வி.சோமு

Tasmac | பல்வேறு மாவட்டங்களில் டாஸ்மாக் மூடல் - திண்டாடும் குடிமகன்கள்

13 மாவட்ட கலெக்டர்கள், SP-க்களுக்கு பறந்த நோட்டீஸ் - ஐகோர்ட் அதிரடி