JCD Prabhakar | ADMK MLA | "ராஜினாமா செய்த அதிமுக MLA-க்கள் விளக்கம்" - சபாநாயகர் பரபரப்பு பேட்டி சபாநாயகர் ஜேசிடி பிரபாகர் - செய்தியாளர் சந்திப்பு "ராஜினாமா செய்த அதிமுக எம்எல்ஏக்கள் விளக்கம் அளித்துள்ளனர்" "முழுமையான ஆய்வுக்கு பின் நடவடிக்கை குறித்து அறிவிப்பேன்" விளக்கம் அளிக்க 7 நாட்கள் அவகாசம் வழங்கி இருந்தேன் - சபாநாயகர்