ரிலீசுக்கு முன்பே ஜனநாயகன் சாதனை.. உச்சம் தொட்ட புக்கிங் வசூல் ரிலீசுக்கு முன்பே ரூ.10 கோடி வசூலை கடந்த 'ஜனநாயகன்'? எச். வினோத் இயக்கத்தில், விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'ஜனநாயகன்' திரைப்படத்தின் முன்பதிவு வசூல், இந்தியாவில் மட்டும் ரூ. 10.60 கோடியைக் கடந்து சாதனை படத்துள்ளதாக தகவல்