BREAKING

Breaking | Andhra | வானில் வட்டமிட்ட ஜெகன் மோகன் ஹெலிகாப்டர் | ஆந்திராவில் பெரும் பரபரப்பு

வானில் வட்டமிட்ட ஜெகன் மோகன் ஹெலிகாப்டர் | ஆந்திராவில் பெரும் பரபரப்பு

thanthitv

Breaking | Andhra | வானில் வட்டமிட்ட ஜெகன் மோகன் ஹெலிகாப்டர் | ஆந்திராவில் பெரும் பரபரப்பு

#andhrapradesh #JaganMohan #helicopter #ThanthiTV

ஆந்திராவில் ஜெகன் மோகன் ஹெலிகாப்டர் அவசரகால தரையிறக்கம் ஜெகன் மோகனின் ஹெலிகாப்டருக்கு தரையிறங்க அனுமதி மறுப்பு வாக்களிக்க சென்ற நிலையில் ஹெலிகாப்டர் தரையிறங்க அனுமதி மறுப்பு சொந்த ஊரான புலிவெந்துலாவில் ஹெலிகாப்டர் 20 நிமிடங்கள் வட்டமிட்டது பெங்களூருவில் இருந்து சொந்த ஊரான புலிவெந்துலா சென்றார் ஜெகன் எரிபொருள் குறைந்ததால் இறுதியாக அவசர அவசரமாக தரையிறங்க அனுமதி ஜெகன் வருகையை தடுக்கவே அனுமதி மறுப்பு என ஒய்.எஸ்.ஆர் காங். புகார்

CM Vijay Roadshow | Erode | ஸ்பாட் குறிச்சாச்சு - CM விஜய் ரோடு ஷோ கன்ஃபார்ம்

Kolathur | கொளத்தூர் ஹாஸ்பிடலில்.. தப்பிய நபரை தூக்கிய போலீசார்

Breaking | Cyclone Murasu | Chennai Rains | உருவானது `முரசு' | சென்னையில் மழை எப்படி இருக்கும்?

CM Vijay | அடுத்தடுத்து CM விஜய்.. அதிரும் அரசியல் களம்

Delhi Protest | டெல்லியில் கூடிய பெரும் கூட்டம் - திரும்பும் திசையெங்கும் தலைகள் | Congress |