BREAKING

Iran Israel War | ``அங்கே இந்த போர் நிறுத்தம் செல்லாது’’ - இஸ்ரேல் அறிவிப்பால் அதிர்ச்சி திருப்பம்

``அங்கே இந்த போர் நிறுத்தம் செல்லாது’’ - இஸ்ரேல் அறிவிப்பால் அதிர்ச்சி திருப்பம்

thanthitv

போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது என இஸ்ரேல் பிரதமர் அறிவிப்பு ஈரான் - அமெரிக்கா, இஸ்ரேல் இடையிலான 2 வார கால போர் நிறுத்தம் லெபனானுக்கு பொருந்தாது - இஸ்ரேல் பிரதமர் நெதன்யாகு “ஈரான் மீதான தாக்குதல்களை 2 வாரங்களுக்கு நிறுத்தி வைக்கும் அமெரிக்க அதிபர் ட்ரம்பின் முடிவை இஸ்ரேல் ஆதரிக்கிறது உலகிற்கு ஈரான் அணு ஆயுத அச்சுறுத்தலாக இருக்காது என்பதை உறுதி செய்யும் அமெரிக்காவின் முயற்சிகளை ஆதரிக்கிறோம் - இஸ்ரேல் இலக்குகளை வரவிருக்கும் பேச்சுவார்த்தைகளில் அடைவதற்கு உறுதியாக உள்ளோம். இரண்டு வார கால போர் நிறுத்தம் லெபனானை உள்ளடக்கியது அல்ல - இஸ்ரேல் பிரதமர்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை