BREAKING

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

Iran | Israel | Trump | Netanyahu | ராணுவத்தில் ராட்சத மாற்றம்.. `அசுரனை’ இறக்கிவிட்ட காமேனி மகன்

thanthitv

ஈரானுக்கு புதிய ராணுவ ஆலோசகர் - தீவிரம் அடையும் போர் ஈரானின் ராணுவ ஆலோசகராக அந்நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன்னாள் தளபதி மோசன் ரெஸாயி நியமனம் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தாபா கமேனி உத்தரவு ஈரானுக்கு புதிய ராணுவ ஆலோசகர் - தீவிரம் அடையும் போர் ஈரானின் ராணுவ ஆலோசகராக அந்நாட்டு இஸ்லாமிய புரட்சிகர காவல் படையின் முன்னாள் தளபதி மோசன் ரெஸாயி நியமனம் மத்திய கிழக்கில் போர் பதற்றம் உச்சத்தை எட்டியுள்ள நிலையில், ஈரானின் உச்சத்தலைவர் மொஜ்தாபா கமேனி உத்தரவு 71 வயதான மொஹ்சன் ரெசாயி, ஈரானின் ராணுவம், அரசியல் தளத்தில் பல தசாப்தங்களாக செல்வாக்கு மிக்க தலைவராக இருந்து வருகிறார் ஈரான் புரட்சிகர காவல்படையின் தலைமைத் தளபதியாக 1981 முதல் 1997 வரை சுமார் 16 ஆண்டுகள் பணியாற்றியவர் ஈரான்-ஈராக் போரின் போது மிக முக்கிய முடிவுகளை எடுத்தவர்களில் மோசன் ரெஸாயியும் ஒருவர் ஈரானின் கொள்கை முடிவுகளை எடுக்கும் 'நிர்ணய சபை' உறுப்பினராகவும், செயலாளராகவும் நீண்ட காலம் பதவி வகித்துள்ளார் ஈரானுக்கு புதிய ராணுவ ஆலோசகர் - தீவிரம் அடையும் போர் மறைந்த அதிபர் இப்ராகிம் ரைசியின் ஆட்சிக் காலத்தில், பொருளாதார விவகாரங்களுக்கான துணை அதிபராகவும் பணியாற்றியுள்ளார் மோசன் ஈரான் தனது பாதுகாப்பு உத்திகளை பலப்படுத்தும் வகையில், மோசன் ரெஸாயிக்கு முக்கிய பதவி கொடுத்துள்ளது அர்ஜென்டினாவில் 1994-ல் நடந்த குண்டுவெடிப்புச் சம்பவம் தொடர்பாக மோசன் ரெஸாயி மீது சர்வதேச பிடிவாரண்ட் உள்ளது

BREAKING || ஜாமின் மனு தள்ளுபடி - விளாத்திகுளம் MLA மார்கண்டேயனுக்கு ஷாக்

BREAKING || அதிமுக கூட்டணியில் இருந்து விலகிய முக்கிய கட்சி - பரபரப்பு அறிவிப்பு

BREAKING || செந்தில்பாலாஜி எங்கே? சகோதரர் அசோக் குமாரிடம் துருவி துருவி விசாரணை

BREAKING || இரும்பு சத்து மாத்திரை சாப்பிட்ட மாணவர்கள் மருத்துவமனையில் அனுமதி - திடீர் பரபரப்பு

TVK MLA | Horse Trading Issue | குதிரை பேர வழக்கில் திடீர் திருப்பம்.. ஐகோர்ட் அதிரடி உத்தரவு