BREAKING

Iran Hits Saudi | சவுதியில் உருக்குலைத்த ஈரான் - இந்தியாவை அதிரவைத்த சம்பவத்தில் திடீர் திருப்பம்

thanthitv

சவுதியில் ஈரான் நடத்திய தாக்குதலில் இந்தியர்கள் யாரும் உயிரிழக்கவில்லை என தூதரகம் விளக்கம் அளித்துள்ளது. சவுதியின் அல்-கார்ஜ் நகர் மீது ஈரான் ஏவுகணை தாக்குதல் ஒரு இந்தியர் உயிரிழந்தாக வெளியான தகவலுக்கு தூதரகம் மறுப்பு தெரிவித்துள்ளது. ஏவுகணை தாக்குதலில் பலியான இருவரும் வங்கதேசத்தை சேர்ந்தவர்கள் ஏவுகணை தாக்குதலில் ஒரு இந்தியர் உள்ளிட்ட 12 பேர் காயம் காயமடைந்த இந்தியரை தூதரக அதிகாரி நேரில் சந்தித்து நலம் விசாரித்தார்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்