India US Deal | Trump Tariff | Russian Oil | ஒரு `நண்பனாக’ இந்தியாவுக்கு வார்னிங் கொடுத்த `டிரம்ப்’ #tariffs #thanthitv ரஷ்ய கச்சா எண்ணெய் - இந்தியா மீதான 25% கூடுதல் வரி ரத்து ரஷ்ய கச்சா எண்ணெய் இறக்குமதிக்காக இந்தியா மீது அமெரிக்க விதித்த வரி ரத்து இந்தியா மீது விதித்த 25% கூடுதல் வரியை அமெரிக்கா திரும்ப பெற்றது ரஷ்ய ஆயில் இறக்குமதியை நிறுத்த இந்தியா ஒப்புதல் - அமெரிக்கா. ரஷ்யாவிடம் எண்ணெய் வாங்கினால் இந்தியா மீது மீண்டும் வரி - அமெரிக்கா