#Dhanush #TNPolitics #TuitionCentre #ActorDhanush #ThanthiTV
Dhanush | "234 தொகுதியிலும்.." - நடிகர் தனுஷ் எடுத்த அதிரடி முடிவு "234 தொகுதியிலும் ஏசி டியூஷன் சென்டர்" நடிகர் தனுஷ் நற்பணி இயக்கம் திட்டம் 234 தொகுதியிலும் ஏசி டியூஷன் சென்டர் - தனுஷ் நற்பணி இயக்கம் அடுத்த திட்டம் ரசிகர் மன்றத்தைக் நற்பணி இயக்கமாக மாற்றிய நடிகர் தனுஷ் சமீபத்தில் மகளிர் அணி நிர்வாகிகளை சந்தித்தார் நடிகர் தனுஷ் நடிகர் தனுஷின் நகர்வுகளால் அரசியல் களத்தில் பெரும் எதிர்பார்ப்பு மாணவர்களை ஈர்க்கும் வகையில் இலவச ஏசி டியூஷன் சென்டர் திட்டம் ஒரு மையத்திற்கு 3 தகுதி வாய்ந்த ஆசிரியர்கள், ஒரு உதவியாளரை நியமிக்க முடிவு முதற்கட்டமாக மாவட்டத் தலைநகரங்களில் தொடங்க திட்டம் 2ம் கட்டமாக 234 தொகுதிகளுக்கும் விரிவுபடுத்த முடிவு ஒருங்கிணைப்புப் பணிகள் ஜனவரி மாதம் முதல் தொடங்க உள்ளதாக தகவல்