BREAKING

IAS Transfer | TN Govt | ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் - வெளியான லிஸ்ட்

ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் - வெளியான லிஸ்ட்

thanthitv

#IAS | #IASTransfer | #TNGovt | #ThanthiTV IAS Transfer | TN Govt | ஐஏஎஸ் அதிகாரிகள் அதிரடி இடமாற்றம் - வெளியான லிஸ்ட் தமிழகத்தில் ஐஏஎஸ் அதிகாரிகள் இடமாற்றம் உயர்கல்வித்துறை செயலாளராக அருண் ராய் நியமனம் ஆதிதிராவிடர் நலத்துறை செயலாளராக சுப்பையா நியமனம் செய்தி மக்கள் தொடர்புத்துறை இயக்குனராக அருண் தம்புராஜ் நியமனம் சேலம் மாவட்ட ஆட்சியராக இளம்பகவத் நியமனம் தமிழ்நாடு நுகர்பொருள் வாணிப கழக தலைவராக உமாநாத் நியமனம் தொழில் முதலீட்டு ஊக்குவிப்புத்துறை செயலாளராக விஜயகுமார் நியமனம்

Gold Price Today | ஷாக் கொடுத்த தங்கம் - குறைந்த வேகத்தில் அதிகரிக்கும் விலை

Breaking | TNEB | Chennai | சென்னையில் தொடர் மின்தடைக்கு காரணம்.. | மின்வாரியம் முக்கிய அப்டேட்

Minister Nirmalkumar | "விவசாயிகளுக்கு இலவசம்.. முழு அனுமதி.." - அறிவித்தார் அமைச்சர் நிர்மல் குமார்

Breaking | Rasipuram Robbery | ``உண்மையான துப்பாக்கியா?'' | அடுத்தடுத்து எழும் கேள்விகள்

Annamalai | Kovai | கோவையில் கால் வைத்த அண்ணாமலை - ஏர்போர்ட்டை ஸ்தம்பிக்க விட்ட தொண்டர்கள்