Congress | DMK | CM Stalin | "காங்கிரசுக்கு எத்தனை தொகுதிகள்?" - முதல்வருடன் காங். பெரும் புள்ளிகள் #congress #dmk #cmstalin #mkstalin #selvaperunthagai #kcvenugopal #thanthitv காங். பொது செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்க காங்கிரஸ் பொதுச்செயலாளர் கே.சி.வேணுகோபால் சென்னை வருகை அண்ணா அறிவாலயத்தில் முதலமைச்சர் ஸ்டாலினை சந்திக்கிறார் கே.சி.வேணுகோபால் திமுக-காங்கிரஸ் இடையே தொகுதி பங்கீடு குறித்து ஆலோசனை நடத்த உள்ளார்