தி.மலை கொடூர சம்பவம்.. நேரில் வந்த கலெக்டர்
#death #police #collector #death #thanthitv
அரசு உதவி பெறும் டெரிடெஸ் குழந்தைகள் காப்பகதிற்கு மாவட்ட ஆட்சியர் வந்தனா கார்க் வருகை.. சமுத்திரம் எரியை மாவட்ட ஆட்சியர் பார்வையிட்டார்