College | TN Rains | நாளை விடுமுறை.. கொடைக்கானல்அரசு கலைக் கல்லூரி அறிவிப்பு
#Kodaikanal #College #ArnabCyclone #CyloneAlert #TNRains #HeavyRain #ChennaiRains #FloodAlert
கொடைக்கானல் - அட்டுவம்பட்டி அரசு கலைக் கல்லூரிக்கு நாளை விடுமுறை கொடைக்கானலில் தொடர் மழை - அட்டுவம்பட்டியில் உள்ள அரசு கலைக் கல்லூரிக்கு நாளை விடுமுறை அறிவிப்பு தொடர் மழை காரணமாக விடுமுறை அறிவித்து கல்லூரி நிர்வாகம் அறிவிப்பு