Breaking | Air India | Hijack Alert | ``மும்பை வான்பரப்பில் கடத்தல் சிக்னல்'' | Air India விமானத்தை சல்லடை போட்ட ATS & CISF
#airindia #mumbai #hijacking #ATS #CISF #thanthitv
கடத்தல் எச்சரிக்கை வந்த Air India விமானம் புறப்பட்டது கடத்தல் முயற்சி எச்சரிக்கை வந்த Air India விமானம் பாதுகாப்பாக புறப்பட்டது ஜெர்மனியில் இருந்து டெல்லி வந்த Air India விமானத்திற்கு எச்சரிக்கை 'கடத்தல் எச்சரிக்கை' வந்ததால் ஜெய்ப்பூர் விமான நிலையத்தில் தரையிறக்கம் விமானம் மும்பை வான்பரப்பில் சென்றபோது "ஸ்குவாக் 7500" சிக்னல் எச்சரிக்கை பயங்கரவாத எதிர்ப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை சோதனை பயங்கரவாத எதிர்ப்புப் படை, மத்திய தொழில் பாதுகாப்புப் படை சோதனை தீவிர சோதனைக்குப் பின் விமானம் ஜெய்பூர் விமான நிலையத்திலிருந்து புறப்பட்டது