BREAKING

High Court | TN Police | டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்.. ஹைகோர்ட் அதிரடி

High Court | TN Police | டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்.. ஹைகோர்ட் அதிரடி

thanthitv

High Court | TN Police | டாஸ்மாக் முறைகேடு விவகாரம்.. காவல்துறைக்கு பறந்த நோட்டீஸ்.. ஹைகோர்ட் அதிரடி

டாஸ்மாக் முறைகேடு வழக்கில் கைது செய்யப்பட்ட கார்த்திக் ஜாமீன் கோரி மனு காவல்துறை பதிலளிக்க சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவு டாஸ்மாக் நிறுவனத்துக்கு மதுபானங்கள் கொள்முதல், பார் உரிமம் வழங்கியதில் முறைகேடுகள் நடந்துள்ளதாக, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜி உள்பட ஏழு பேர் மீது லஞ்ச ஒழிப்புத் துறை வழக்குப்பதிவு வழக்கின் விசாரணை ஆகஸ்ட் 25ஆம் தேதிக்கு தள்ளிவைத்து நீதிபதி வி.லட்சுமி நாராயணன் உத்தரவு

🔴LIVE : CM Vijay | TVK | MLA | உதயநிதி தொட்ட விஷயம்.. அமைச்சர் ஆதவ் ஆக்ரோஷம்

CJP |Delhi | Supreme Court | மாணவர்கள் மீது தாக்குதல் - களமிறங்கும் டீம்.. சுப்ரீம் கோர்ட் அதிரடி

Minister Vignesh | "இந்த மிரட்டுறதுலாம் இந்த வேணாம்.." அமைச்சர் பரபரப்பு பேட்டி

"சபாநாயகர் எடுத்த நடவடிக்கை சரி தான்"ஹைகோர்ட் அதிரடி உத்தரவு

BREAKING || தமிழகமே எதிர்பார்த்த `மேகதாது’ விவகாரம் - சென்னையில் மவுனம் கலைத்த DKS