BREAKING

Swine Flu | H1N1 Surge | தமிழகத்தில் தீவிரமாக பரவும் `H1N1' வைரஸ்.. சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

தமிழகத்தில் தீவிரமாக பரவும் `H1N1' வைரஸ்.. சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

thanthitv

தமிழகத்தில் தீவிரமாக பரவும் `H1N1' வைரஸ்.. சுகாதாரத்துறை கொடுத்த அலர்ட்

தமிழ்நாட்டில் தீவிரமடையும் H1N1 பன்றிக்காய்ச்சல் - பொதுமக்களுக்கு சுகாதாரத்துறை அவசர எச்சரிக்கை தமிழ்நாட்டில் பருவமழை தீவிரமடைவதற்கு முன்பாகவே, H1N1 வகையைச் சேர்ந்த பன்றிக்காய்ச்சல் நோய் தொற்று மிக வேகமாகப் பரவி வருகிறது. தலைநகர் டெல்லியைத் தொடர்ந்து தற்போது தமிழகத்திலும் இதன் தாக்கம் அதிகரித்து வருவதால், பொது சுகாதாரத்துறை மற்றும் மத்திய சுகாதாரத்துறை சார்பில் முக்கிய வழிகாட்டுதல்கள் மற்றும் எச்சரிக்கைகள் வெளியிடப்பட்டுள்ளன.

Chennai | Onion Price | Central Government | ஒரே மாதத்தில் வெறி ஆட்டம் ஆடிய வெங்காயம் விலை

TN Govt Jobs|``கவர்மெண்ட் வேலையில் இனி இவர்களுக்கே முன்னுரிமை’’ - தமிழகத்தில் அமலாகிறது புதிய சட்டம்

TVK | CM Vijay | ``அமைச்சர் கீர்த்தனா சொல்ற மாதிரிலாம் செய்ய முடியாது’’ - CPM கடும் எதிர்ப்பு

CM Vijay | Mettur Dam Open| மேட்டூர் அணையை `முதல்முறையாக’ திறக்கிறார் CM விஜய்

Mettur Dam | திடீரென மேட்டூர் அணையில் நடந்த மாற்றம்