சடனாக சரிந்த தங்கம் விலை - இன்றைய நிலவரம் இவ்வளவுதான்
ஒரு சவரன் ஆபரண தங்கம் ஒரு லட்சத்து 10 ஆயிரத்து 880க்கு விற்பனை ஒரு கிராம் ஆபரண தங்கம் ரூ.13 ஆயிரத்து 860க்கு விற்பனை வெள்ளி விலை கிலோவுக்கு இன்று ரூ.5,000 குறைவு ஒரு கிலோ வெள்ளி 2 லட்சத்து 55 ஆயிரம் ரூபாய்க்கு விற்பனை