#Gingee #GirlMissing #GingeeGirlMissing #ChildMissing #CBCID #ThanthiTV Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்.. மாறும் கோணம் விழுப்புரம் மாவட்டம் செஞ்சி அடுத்த ஆலம்பூண்டி கிராமத்தில் 7 வயது சிறுமி மாயமான வழக்கில் நேற்று சிறுமியின் வீடு அருகே உள்ள செங்கல் சூளை பகுதியில் டிஎஸ்பிகள் கீதா, வேல்முருகன் ஆகியோர் விசாரணை மேற்கொண்ட நிலையில் தற்போது ஆலம்பூண்டி அரசு பள்ளியில் உள்ள தற்காலிக விசாரணை மையத்திற்கு செங்கல் சூளையின் உரிமையாளர் மற்றும் பணியாளர்கள் 4 பேர் என 5 பேரை வரவழைத்து விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்..