Gem Veeramani | EPS | "வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம்.." - வீரமணி விவகாரம்.. EPS ஆவேச அறிக்கை #EPS #GemVeeramani #Police ஜெம் கிரானைட்ஸ் வீரமணி பாலியல் வழக்கில் நாளுக்கு நாள் வருகின்ற செய்திகள் மிகுந்த அதிர்ச்சி அளிக்கின்றன. இத்தனை ஆண்டுகளாக, பல சிறுமிகள் பாலியல் சீண்டலுக்கு ஆளாகி இருப்பது என்பது, ஒரு சமூகமாக வெட்கித் தலைகுனிய வேண்டிய அவலம். ஜெம் வீரமணி போக்சோ வழக்கு - ஈபிஎஸ் அறிக்கை