Gem Veeramani | ACP Yasmin | கோயம்பேடு AC காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் #GemVeeramani #ACPYasmin #TNPolice கோயம்பேடு உதவி காவல் ஆணையர் யாஸ்மின் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம் ஜெம் வீரமணி வழக்கு - ஆய்வாளர்கள் மீது துறை ரீதியான விசாரணை தீவிரம் ஏற்கனவே அருண், கண்ணன் ஐபிஎஸ் காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்