Thiruvallur | Gas Leak | தமிழகத்தையே உலுக்கிய வாயு கசிவு சம்பவம் | பாய்ந்த அதிரடி நடவடிக்கை #thiruvallur #gasleak #crime #tnpolice #thanthitv அமோனியா கசிவு சம்பவம் - 2 பிரிவுகளில் வழக்குப்பதிவு பிரிவு 105 - மரணத்தை ஏற்படுத்தும் ஆனால் கொலைக்கு சமமானதாக இல்லாத குற்றம் பிரிவு 125(a) – மனித உயிருக்கு ஆபத்தை ஏற்படுத்தும் அலட்சிய செயல்