Breaking | Nellai Crime | சிறுவன் உள்பட 3 பேரை சரமாரியாக வெட்டிய கும்பல் | நெல்லையில் அதிர்ச்சி நெல்லையில் சிறுவன் உள்பட 3 பேரை வெட்டிய கும்பல் இன்ஸ்பெக்டர் தலைமையில் தனிப்படை - தீவிர விசாரணை விக்கிரமசிங்கபுரத்தில் சிறுவன் உள்ளிட்ட 3 பேருக்கு அரிவாள் வெட்டு புரோட்டா கடையில் ஏற்பட்ட தகராறை தொடர்ந்து அரிவாள் வெட்டு தப்பியோடிய 2 பேரை பிடிக்க நெல்லை போலீசார் தனிப்படை அமைத்து விசாரணை