BREAKING

Namakkal | ஒரு செகண்டில் சிதைந்த 4 உயிர்கள்.. CM விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை

ஒரு செகண்டில் சிதைந்த 4 உயிர்கள்.. CM விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை

thanthitv

ஒரு செகண்டில் சிதைந்த 4 உயிர்கள்.. CM விஜய்க்கு பறந்த முக்கிய கோரிக்கை

பேருந்து மோதி 4 மாணவிகள் பலியான சம்பவம் நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே தனியார் கல்லூரி பேருந்து மோதி, ஒரே குடும்பத்தை சேர்ந்த 4 மாணவிகள் உயிரிழந்த சம்பவம் சோகத்தை ஏற்படுத்தியுள்ள நிலையில், அரசு உரிய இழப்பீடு வழங்க வேண்டும் என உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.

#accident #death #police #namakkal #cmvijay #thanthitv

Protest | CM Vijay | ரிப்பன் மாளிகையை ஸ்தம்பிக்கவிடும் தூய்மை பணியாளர்கள்.. இறங்கிய அமைச்சர்கள்

Nepal Flash Flood | நேபாளில் 10 நாட்களுக்கு பிறகு.. பூமிக்குள் இருந்து தப்பிய 2 உயிர்கள்

Marie Wilson | ``நேர்ல வாங்க’’ - கோர்ட் உத்தரவு.. நேரில் வந்த நிதியமைச்சர் மரிய வில்சன்

School கிருஷ்ண ஜெயந்தி அன்னைக்கும் ஸ்கூலா? - லாரி மோதி ஸ்கூல் வேன் டிரைவர் பலி.. 9 மாணவர்கள் நிலை?

Keezhadi Murder| தமிழகத்தை பதறவிட்ட கீழடி படுகொலை - குலைநடுங்க விடும் காட்சி வைரல்