BREAKING

CM Vijay X Post``ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்றி'' - CM விஜய் போட்ட ட்வீட்

``ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்றி'' - CM விஜய் போட்ட ட்வீட்

thanthitv

CM Vijay X Post``ஸ்ரீ கிருஷ்ணரின் உபதேசங்களை பின்பற்றி'' - CM விஜய் போட்ட ட்வீட்

கிருஷ்ண ஜெயந்தியையொட்டி CM விஜய் மக்களுக்கு வாழ்த்து. அவர் வெளியிட்டுள்ள வாழ்த்து செய்தியில் அனைவரின் இல்லங்களும் உள்ளங்களும் மகிழ்ச்சியால் நிறையும் கிருஷ்ண ஜெயந்தி திருநாளில் அனைவருக்கும் எனது மனமார்ந்த நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கிறேன்.

அநீதிக்கு எதிரான அறம் வெல்லும், எத்தகைய சூழலிலும் கடமை தவறாது செயல்பட வேண்டும், தர்மத்தின் வழியில் மன உறுதியுடனும் நம்பிக்கையுடனும் வாழ்க்கைப் பயணத்தை முன்னெடுக்க வேண்டும் என்னும் ஸ்ரீகிருஷ்ணரின் உபதேசங்களைப் பின்பற்றி உயரிய வாழ்வியல் நெறிகளுடன் அன்பும் அறமும் தழைத்தோங்கும் நல்லுலகைப் படைத்திடுவோம்.

#gokulashtami #krishnajeyanthi #cmvijay

BREAKING || "அவர் இந்தியரா? இல்லையா?" - மத்திய அரசு பதிலளிக்க உத்தரவு

Helicopter Crash | புறப்பட்ட சில நிமிடங்களில்..கிராமத்தில் சிதறி கிடந்த ஹெலிகாப்டர்

CM Vijay | Group Exam |TNPSC | அரசுப் பணி..! இளைஞர்களுக்கு கொண்டாட்ட அறிவிப்பு.. தமிழக அரசு அதிரடி

Anbilmahesh Case | அன்பில் மகேஷ் வழக்கு - `தீர்ப்பு’ குறித்து அறிவித்த ஸ்பெஷல் கோர்ட்

Gingee Girl Missing | செஞ்சி சிறுமி சம்பவம் - விசாரணை வளையத்துக்குள் புதிதாக வந்த 5 பேர்..