BREAKING

Breaking | Banned in Flight | விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் | அதிரடியாக தடை

விமானத்தில் தீப்பிடித்த சம்பவம் | அதிரடியாக தடை

thanthitv

Breaking | Banned in Flight | விமானத்தில்தீப்பிடித்த சம்பவம் | அதிரடியாக தடை

#banned #flight #airport #powerbank #thanthitv

விமானங்களில் தரமற்ற பவர் பேங்க் எடுத்துச் செல்ல தடை டெல்லி-சென்னை விமானத்தில் பவர் பேங்க் தீப்பிடித்த சம்பவம் எதிரொலி கடந்த 11-ம் தேதி இண்டிகோ விமானத்தில் தீ விபத்து ஏற்பட்டது பவர் பேங்க் காரணமாக தீ விபத்து ஏற்பட்டதாக விசாரணையில் தகவல் தரமற்ற பவர் பேங்க்கை எடுத்துச் செல்ல விமான பாதுகாப்புத்துறை தடை

Breaking | TN Rains | Chennai Rains | 20 மாவட்டங்களுக்கு வந்தது அலர்ட்

Pocso கேஸில் ஜாமீனில் வந்தவருக்கு கல்லூரி முதல்வர் பதவியா? ஹைகோர்ட் பரபரப்பு கேள்வி

SIR Issue இந்தியா கூட்டணி தொடர்ந்த வழக்கில் தேர்தல் ஆணையத்துக்கு உச்சநீதிமன்றம் அதிரடி உத்தரவு

Crime | Death | மனைவிக்கு இன்ஸ்டா மெசேஜ் மூலம் தொந்தரவு.. நண்பர்களோடு சேர்ந்து இளைஞரை வெளுத்த கணவர்

நவ.01 முதல் அமலாகிறது `CNAP' - Jio, Airtel, Vi என நீங்க எந்த SIM வச்சிருந்தாலும் இது உண்டு